பல்லவி
ப4வ ஸன்னுத நாத3க4மெந்த க4னீ-ப4வமோ
அனுபல்லவி
ப4வ நீரதி4 தாரக ஸுகு3ண
நாகப4யமிய்யனு 1தோசனந்து3கப்3ஜ (ப4வ)
சரணம்
சரணம் 1
பாப ஹரண ஸ்ரீ ரகு4வர
மது4ராலாப தீ3ன ஜன த4ன பாவன நீ
2ப்ராபு கலுக3 கோரி தொ3ரகனி
பரிதாபமு கனி மனஸு கரக3னந்து3கு (ப4வ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப4வ/ ஸன்னுத/ நாது3/-அக4மு/-எந்த/ க4னீ-ப4வமோ/
பவனால்/ போற்றப் பெற்றோனே/ எனது/ பாவம்/ எத்தனை/ இறுகியதோ/
அனுபல்லவி
ப4வ/ நீரதி4/ தாரக/ ஸுகு3ண/ நாகு/-
பிறவி/ கடலை/ கடத்துவிப்போனே/ நற்குணத்தோனே/ எனக்கு/
அப4யமு/-இய்யனு/ தோசனி-அந்து3கு/-அப்3ஜ-(ப4வ)/
அடைக்கலம்/ அளிக்க/ தோன்றாததற்கு/ மலரோனால்/ போற்ற...
சரணம்
சரணம் 1
பாப/ ஹரண/ ஸ்ரீ ரகு4வர/
பாவங்களை/ களைவோனே/ ஸ்ரீ ரகுவரா/
மது4ர/-ஆலாப/ தீ3ன ஜன/ த4ன/ பாவன/ நீ/
இனிய/ மொழியோனே/ எளியோர்/ செல்வமே/ புனிதனே/ உனது/
ப்ராபு/ கலுக3/ கோரி/ தொ3ரகனி/
ஆதரவு/ உண்டாக/ கோரி/ கிடைக்காத/
பரிதாபமு/ கனி/ மனஸு/ கரக3னி-அந்து3கு/ (ப4வ)
பரிதாபத்தினை/ கண்டும்/ (உனது) உள்ளம்/ உருகாததற்கு/ பவனால்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தோசனந்து3கு - தோசெனந்து3கு : 'தோசெனந்து3கு' என்பது எதிரிடையான பொருள் கொடுப்பதனால், அது தவறாகும்.
2 - ப்ராபு - தா3பு.
4 - வின்னவிந்துனு - வின்னவிந்து.
Top
மேற்கோள்கள்
3 - ஸ1ரமஸுருனி காசெனே - அம்பு அரக்கனைக் காத்ததே - அரக்கன் - காகாசுரன் அல்லது மாரீசனைக் குறிக்கும்
Top
விளக்கம்
5 - ராத3னி - (நாணம்) வாராதென - ரோஸமு ராதோ3? (நாணம் வாராதோ?) என்பதனைக் குறிக்கும்.
பவன் - சிவன்
மடந்தை - அகலியை
Top